பேரா. செ. பாலமுருகன்

உதவிப்பேராசிரியர்

Experience & Activities

பணியில் சேர்ந்த நாள்: 16-12-2020
கல்வித்தகுதி: எம்.ஏ., எம்.ஏ., (மொழியியல்)., டி.டி.எட்., நெட்.
பணி அனுபவம்:

  • எஸ்.ஆர்.எம் கலை மற்றம் அறிவியல் கல்லூரியில்: 1 ஆண்டு
  • மொத்த பணி அனுபவம்: 7 ஆண்டுகள்

ஆய்வுத்தலைப்பு: சங்க இலக்கியத்தில் அகப்பாடல்கள்- ஓர் ஆய்வு

பதிப்பு / வெளியீடு :

  •  ’சித்தர் மரபும்  சிவவாக்கியரும்’, p.342, கட்டுரை எண்.51, தமிழ் இலக்கியங்களில் பக்தி நெறிகள். திசம்பர்-2015, (ISBN NO.978-81-925388-0-8) சங்கரா கலை அறிவியல் கல்லூரி, காஞ்சிபுரம்.
  •  ’புறநானுற்றில் ஔவையார் புகட்டிய மானுட மேம்பாடு’ P.NO.376, கட்டுரை எண்.53, தமிழ் இலக்கியங்களில் மானுட மேம்பாட்டுச் சிந்தனைகள்’ பிப்ரவரி-2017, (ISBN NO.978-81-925388-1-5), ( சங்கரா கலை அறிவியல் கல்லூரி, காஞ்சிபுரம்.
  • ‘அற இலக்கியத்தின் தேவையும் பின்புலமும்’ P. NO. 507, கட்டுரை எண்-96, நீதி இலக்கியங்களும் தமிழ்ச்சமுதாயமும்’ சனவரி-2018, (ISBN 978-81-927113-0-0), சங்கரா கலைஅறிவியல் கல்லூரி, காஞ்சிபுரம், 2017.
  • ’பொன்னியின் செல்வன் புதினத்தில் ஆறுகள்’ P.NO.630, கட்டுரை எண்.100, நதிகளும் தமிழ்ச்சமுதாயமும், அக்டோபர்-2018, (ISBN NO.978-81-938808-4-5), சங்கரா கலை அறிவியல் கல்லூரி, காஞ்சிபுரம், 2019.
  • பொன்னியின் செல்வன் புதினக் கதைமாந்தர்கள்’ (எண்வகை மெய்ப்பாடுகள் அடிப்படையில்) “Emperor journal of classical of Tamil studies” vol.1. issue-10, October-2019.
  •  தமிழ்த்திரையில் தமிழாசிரியர்கள் பக்.346-352, கட்டுரை எண்-38,  அப்போலோ கலை அறிவியல் கல்லூரி, (20.03.2021.ISBN NO.9788194401629)
  • தமிழ்த்திரையில் தமிழாசிரியர்கள் பக்.346-352, கட்டுரை எண்-38, அப்போலோ கலை அறிவியல் கல்லூரி, (20.03.2021.ISBN NO.9788194401629)
  • பல்துறைச் சார்ந்த அறிவியல் ஆய்வு அணுகுமுறையிலான பன்னாட்டு இணையவழிக் கருத்தரங்கு, தலைப்பு – “குறுந்தொகைப் பாடல்களில் அலர்“ ஜூலைமற்றும் 14. 2022 . ISBN- 978-81-956681-0-6, Pg no. 186 Edition- 1

மொத்த ஆய்வுக்கட்டுரைகள் : 07