Quick Contact

பேரா. நா. கணேசன்

உதவிப் பேராசிரியர்

Experience & Activities

பணியில் சேர்ந்த நாள்: 03-06-2024
கல்வித்தகுதி: எம்.ஏ., பி.எட்., பி.எல்.ஐ.எஸ்., செட்., நெட்.
பணி அனுபவம்:

  •  மொத்த கல்வி அனுபவம்:  நான்கு ஆண்டுகள் 

ஆய்வுத்தலைப்பு: திணைக்குடி வாழ்வியலுக்கு முந்திய இனக்குழு மக்கள்

பதிப்பு / வெளியீடு :

  • ஆணவக்கொலைகளுக்கு எதிராகப் பெத்தவன் சிறுகதை, (11&12.12.2018) சான்லாக்ஸ் பன்னாட்டு ஆய்விதழ், பாத்திமா கல்லூரி – மதுரை.
  • ஔவையின் நட்பு (27.03.2019) சான்லாக்ஸ் பன்னாட்டு ஆய்விதழ் – பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரி, கோவை.
  • நியூட்ரினோ ஆய்வில் குறிஞ்சியின் பங்கு செம்மொழித் தமிழாய்விதல் – ஜமால் முகமது கல்லூரி, திருச்சி.                                                                                                         
  • சமகால உணவு அரசியலும் புறநானூறு கூறும் உணவும் விருந்தோம்பலும் (06.01.2017) நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி – பொள்ளாச்சி.                                            
  • கோவை கவிஜியின் கவிதைகளில் குழந்தைகள் (05.12.2017) பூ.சா.கோ கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோவை.
  • இன்றைய அமுத சுரபியும் ஆபுத்திரனும் (11.12.2017) ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி, பொள்ளாச்சி.

மொத்த ஆய்வுக்கட்டுரைகள் : 12