“இரண்டாம் மொழியாக தமிழைக் கற்றலில் இணையப் பயன்பாடு”, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சை.
“சாரு நிவேதிதாவின் ஸீரோ டிகிரி நாவலில் அவந்திகாவின் ஆளுமை” நவீனத்தமிழாய்வு பன்னாட்டுப் பன்முகத்தமிழ் ஆய்விதழ் (சிறப்பிதழ்) மார்ச் – 2021, ISSN: 2321 – 984X.
“ரமேஷ் பிரேதனின் ‘நல்லபாம்பு நீல அணங்கின் கதை’ நாவலில் கதை மாந்தர்வழி விழுமியங்களின் தகர்வுகள்” தமிழிலக்கியங்களில் விழுமியங்கள் தொகுதி 2 மார்ச் – 2021, ISBN: 978819440629.
“ரமேஷ் பிரேதனின் நாவல்களில் பெண் கதை மாந்தர்கள்” தமிழ் நவீன இலக்கியங்களில் பெண்கள் தொகுதி 2 மார்ச் – 2022, ISBN: 978 – 81 – 907904 – 2-0.