044 – 27454862 /4863/6708 / 8939691482 NAAC Grade A+
SRM Arts and Science College

Kerala Flood Relief Fund

Home / Events / Kerala Flood Relief Fund
Kerala Flood Relief Fund

Events

Start Date 31/08/2018
Start Time 10:00 AM
End Date 31/08/2018
End Time 02:00 PM
Location SRMASC Campus

About Event

கேரள வெள்ள நிவாரண நிதிக்காகச் சென்னைப் பல்கலைக்கழக அங்கிகாரத்துடன் இயங்கும் எஸ்.ஆர்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் நிதி சேகரிக்கப்பட்டது. இந்நிதியானது எங்கள் கல்லூரியின் மாணவர்கள் சார்பாகச் சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழக நாட்டுநலப்பணித்திட்டம் மற்றும் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் பாஸ்கரன் அவர்களிடம் வழங்கும்போது இந்த நிதியானது நமது பல்கலைக்கழக கல்லூரிகளில் முதன்மைப்பெற்ற தொகையாகப் பெருமிதம் கொண்டு பாராட்டினார். இந்நிதியின் மொத்த தொகை 23198 ரூபாய் ஆகும்.

Brochure

Event Gallery

Event photo Event photo Event photo Event photo Event photo Event photo Event photo Event photo Event photo
Back to Events
🎓 ADMISSIONS OPEN 2026-2027