பணியில் சேர்ந்த நாள்: 01-09-2003 கல்வித்தகுதி: எம்.ஏ., எம். ஃபில்., பி.எட்., பிஎச்.டி., ஸ்லெட். பணி அனுபவம்:
எஸ்.ஆர்.எம். கலைமற்றும்அறிவியல்கல்லூரி : 19 ஆண்டுகள்
மொத்த கல்வி அனுபவம்: 29 ஆண்டுகள்
முனைவர் பட்ட ஆய்வுத்தலைப்பு: ‘செ.யோகநாதனின் படைப்பாளுமை’
பதிப்பு / வெளியீடு :
2008, தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழக் கட்டடக்கலைத்துறையுடன் இணைந்து திருவையாறு தமிழய்யா கல்விக் கழகம் நடத்தும் ஆறாவது அனைத்துலக வளர்தமிழ் ஆய்வு மாநாடு. தலைப்பு (தமிழரின் பண்பாடு அன்றும் இன்றும்)
2008, இலயோலா தன்னாட்சிக் கல்லூரி (பல்கலைக் கழக மானியக்குழு நிதி நல்கையுடன்) தலைப்பு (பேரறிஞர் அண்ணாவின் தசாவதாரம் காட்டும் வாழ்வியல்)
2010, தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம், சென்னை, டாகடர் எம்ஜிஆர் ஜானகி கலை அறிவியல் மகளிர் கல்லூரி, திருவையாறு, தமிழ் ஐயா கல்விக் கழகம் இணைந்து நடத்தியது, தலைப்பு (‘பெண்ணியமும் பெண்ணுரிமைப் போராட்டங்களும்’)
2010, ஆசிய மகளிர் மேம்பாட்டுக் கழகமும் (டின்டல் கடல்லூரி சிங்கப்பூர்), கலைஞன் பதிப்பகமும் (சென்னை), இணைந்து நடத்தியதுஇன்றைய வாழ்வில் இலக்கியம்’ எனும் பொருண்மையிலானது, தலைப்பு (சாதனைப் பூக்களும் சருகுகளாகும் மொட்டுக்களும்)
2012, வாணியம்பாடி பாரதி தமிழ்ச்சங்கமும் செம்மூதாய் பதிப்பகமும் இணைந்து நடத்தியது, தலைப்பு ‘பாரதியின் ஆறில் ஒரு பங்கு சிறுகதைக் காட்டும் காதலும் கடமையும்’
2014, அன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லூரி (சென்னை.) நடத்திய அற இலக்கியம்-பன்முகப் பார்வை’ எனும் பொருண்மையிலானது. தலைப்பு ‘இலக்கியங்கள் காட்டும் அறம்’
அக்டோபர் -2015, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், தலைப்பு: ’ஈழத்தமிழரின் இலக்கியப் படைப்புகள்’, தமிழியல், October-2015, Vol.No. 90. (ISSN; 00224855)
பிப்ரவரி.-28,2021, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், ஐம்பெரும் பூதத்து இயற்கை எனும் பொருண்மையிலானபன்னாட்டுக் கருத்தரங்கு. தலைப்பு- ’நெடுநல்வாடையில் நக்கீர ர் காட்டும் நீராளுமை குறித்த பார்வையும் பதிவும்’
பல்துறைச் சார்ந்த அறிவியல் ஆய்வு அணுகுமுறையிலான பன்னாட்டு இணையவழிக் கருத்தரங்கு. தலைப்பு- ’தகவல் பரிமாற்றத்தில் கைப்பேசியின் பயன்பாடும் பாதிப்பும்’ ஜூலை13.மற்றும் 14. 2022. ISBN- 978-81-956681-0-6, Pg No. 184, Edition- 1
தேசியக் கருத்தரங்கு :
2008, வளர்தமிழ் ஆய்வு மன்றம், திண்டுக்கல், தலைப்பு: மகளிர் விளையாட்டு அன்றும் இன்றும்’
2008, அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தமிழியல் துறை நடத்தியது தலைப்பு ‘இலக்கிய வரலாற்றில் சிறுகதை பெறும் இடம்’
2011, வளர்தமிழ் ஆய்வு மன்றம், திண்டுக்கல், தலைப்பு ‘பெருமாள் திருமொழியில் தாய்மையும் தவிப்பும்’
2013, அன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லூரி (சென்னை.) நடத்திய ‘இலக்கியத்தில் பெண்ணியம்’ எனும் பொருண்மையிலானது. தலைப்பு: செ.யோகநாதனின் ‘மூன்றாவது பெண்’ சிறுகதைக் காட்டும் பெண்கள்’
உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் நடத்திய ‘திருக்குறள் பொருட்பாலில் வள்ளுவரின் பன்முகத் தன்மை எனும் பொருண்மை. தலைப்பு- ‘வள்ளுவர் போற்றும் நட்பு’