“வள்ளலார் காட்டும் சமூக மேம்பாடு” ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை, அறிவியல் கல்லூரி, மயிலம். 08, 09 பிப்ரவரி 2020.
“பத்துப்பாட்டில் அளபெடை வடிவங்கள்” தென்கிழக்கு ஆசிய செம்மொழித் தமிழ்க்கல்வி ஆராய்ச்சி நிறுவனம், மலேசியா. 28 மார்ச் 2021.
“இலக்கிய கொள்கைகள் அறிமுகமும் திறனாய்வும்” சுப்ரமணியபாரதியார் தமிழ்மொழி & இலக்கியப்புலம் புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி. 20 செப்டம்பர் 2019.
“இலக்கியமும் பண்பாடும்” நவீன மற்றும் பழங்கால கல்வி முறையை கற்பதற்கான உலகமயமாக்கல் அணுகுமுறைகள், சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரி, ஒலக்கூர். மார்ச் 2020.
“தமிழிசையின் தொன்மையும் தனித்தன்மையும்” செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை. 04.01.2022 – 11.01.2022.
“சிந்துவெளி முதல் கீழடி வரையிலான அகழ்வாய்வுகளும் தமிழ்ச்செவ்விலக்கிய வரலாறும்” செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை. 29.06.2022 – 05.07.2022.
“பௌத்த சமயமும் மணிமேகலை மொழிப்பெயர்ப்பும்” செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை. 20.07.2022 – 26.07.2022.