முனைவர் க. மணிகண்டன்

உதவிப் பேராசிரியர்

Experience & Activities

பணியில் சேர்ந்த நாள்: 10-06-2024
கல்வித்தகுதிஎம்.ஏ., எம்.ஃபில்., பிஎச்.டி., பி.எட்.
பணி அனுபவம்:

  •  மொத்த கல்வி அனுபவம்:  ஒரு மாதம்

ஆய்வுத்தலைப்பு:

சங்க இலக்கியங்களில் மேலாண்மை அறங்கள்

பதிப்பு / வெளியீடு :

    • சங்க இலக்கியங்கள் காட்டும் மேலாண்மையியல் – நவீனத் தமிழாய்வு , மார்ச் 2021, ISSN : 2321-984X (UGC CARE LIST)
    • சங்க இலக்கியங்களில் வணிக மேலாண்மை – நவீனத் தமிழாய்வு , டிசம்பர் 2021, ISSN : 2321-984X (UGC CARE LIST)
    • சங்க இலக்கியங்களில் தமிழர்களின் தொழில்கள் – செம்மொழித் தமிழ், மார்ச் 2022 , ISSN : 2321-0737 (UGC CARE LIST)
    • சங்க இலக்கியங்கள் காட்டும் மேலாண்மையியல் – அரிமா நோக்கு , ஏப்ரல் 2023, ISSN : 2330-4842 (UGC CARE LIST)
    • அக இலக்கியக் கோட்பாடுகள் – திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி, விருத்தாசலம், 10,11,12 -03- 2021
    • ஆற்றுப்படை இலக்கியங்களில் மேலாண்மை – மன்னர் திருலை நாயக்கல் கல்லூரி , மதுரை. 08-02-2023
    • புறநானூற்றில் வாழ்வியல் அறக்கோட்பாடுகள் – இராஜபாளையம் இராஜீக்கள் கல்லூரி, 24-02-2023
    • சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல் மேலாண்மை – மன்னர் திருலை நாயக்கல் கல்லூரி , மதுரை, 04-03-2023
    • குறுந்தொகையில் தமிழர் பண்பாடு – அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோணம், நாகர்கோயில், 29-03-2023
    • ஐங்குறுநூற்றில் தமிழர் பண்பாடு – தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 29,30 -03-2023

மொத்த ஆய்வுக்கட்டுரைகள் : 10