அனைவருக்கும் வணக்கம் 12.09.2022 பிற்பகல் 2.00 மணியளவில் பாரதியின் நினைவு நாளை முன்னிட்டு, “பாரதியாரின் கனவும் நனவும்” எனும் தலைப்பில் சிறப்பு கலந்துரையாடல் ‘வேந்தர் அரங்கம்’ அறையில் சிறப்புடன் நடந்தேறியது.