இந்த கல்வியாண்டில் தமிழ்த்துறையில் நடைபெற்ற கவிதைப்போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி, கலை இலக்கியப்போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு 20.03.2017 ஆம் நாள் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் நமது பாரம்பரிய கலையான பரதநாட்டியம் அரங்கேற்றம் நடைபெற்றன. இந்த பெருவிழாவின் மூலம் மாணவர்களுக்கு நல்லதோர் ஊக்கமும், புத்துணர்வும் கிடைக்கப்பெற்றன. மேலும் அவர்களது தனித்திறமையும் ஒற்றுமையுணர்வும் மேலோங்கி வெளிப்பட்டதை அறிய முடிகிறது