17.07.2022 அன்று ’மானசா அகாதமி’ நிறுவனம் தஞ்சையில் நடத்திய கலாம்உலகசாதனை பதிவில் நம் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் பங்குபெற்று “இரண்டுமணிநேரம்தொடர்கவிதைவாசிப்பு“ நிகழ்ச்சியில் சாதனைப் படைத்து நினைவு பரிசு, உலகச் சாதனை சான்றிதழ் பெற்றதோடு, கலாம்உலகசாதனைப்புத்தகத்தில்இடம்பெற்றுள்ளனர்.
கலாம்உலகசாதனைப்படைத்தமாணவர்கள்:
செல்வன். மு. கிருபானந்தம் ( வணிகவியல் கணக்கு மற்றும் நிதி துறை)