எஸ்ஆர்எம் தமிழ்ப்பேராயம், பாரிவேந்தர் மாணவர் தமிழ் மன்றம், பாரதியார் 142ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடத்திய பாரதியார் குறித்த தொடர் கவிதை வாசிப்பு நிகழ்ச்சி 3.00 மணிநேரம் 7நிமிடம் 40 வினாடிகள்நடந்தன. கலாம்உலகச்சாதனைப்புத்தகத்தில்இடம்பெற்றஇச்சாதனைநிகழ்ச்சியில்எஸ்ஆர்எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் கலந்துகொண்டு பதக்கமும் சான்றிதழும் பெற்றனர்.