இந்திய செஞ்சிலுவைச் சங்கமும் மகேந்திரா வேல்டுசிட்டி மாரத்தான் குழுவும் இணைந்து நடத்திய குழந்தைகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற (மாரத்தான்) தொடர் ஓட்டம் நிகழ்விற்கு எஸ்.ஆர் எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செஞ்சிலுவைச் சங்க மாணவர்கள் கலந்துகொண்டு குழந்தைகளைச் சீர்படுத்தினர். மேலும் இயலாக் குழந்தைகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுத்தும் தண்ணீர், உணவு, மருத்துவம் உள்ளிட்ட முதலுதவிகளைச் செய்து கொடுத்துள்ளனர்.