முனைவர் கு. கமலகிருஷ்ணன்

உதவிப்பேராசிரியர்

Experience & Activities

பணியில் சேர்ந்த நாள்: 02-07-2014
கல்வித்தகுதி: எம்.ஏ., எம்.ஃபில்., டிப்.இன்.ஃபோக்., டி.பி.டி., பிஎச்.டி., நெட்.
பணி அனுபவம்:  7 ஆண்டுகள்
முனைவர் பட்ட ஆய்வுத்தலைப்பு:  ‘செவ்வியல்  இலக்கிய உரைகளில்  சொல்லிலக்கணப் பதிவும் பார்வையும்

பதிப்பு / வெளியீடு :

  • ‘பொருது’ எனும் செயப்பாட்டு வினையெச்சம்-செம்மொழி தமிழாய்விதழ். தொகுதி-2, எண்-1, சனவரி முதல் ஜூன்-2014, (ISSN : 2321-0737,P.NO.298-300).
  • ‘பரிமேழலகர் உரையில் பெயரெச்சத்தொடர் வாய்ப்பாடு’, நவீனத்தமிழாய்வு, தொகுதி-2. எண்.1, ஏப்ரல் முதல் செப்டம்பர்-2014, (ISSN: 2321-984X,பக்.59-67),
  • ‘திருக்குறள் பரிமேழலகர் உரையில் வினையெச்ச வாய்ப்பாடுகள்’, பதினெண்கீழ்க்கணக்கு பன்னாட்டுக்கருத்தரங்கு.
  • ‘திருக்குறள் பரிமேழலகர் உரையில் விகாரம்’, மலாய் பல்கலைக்கழகமும் பாரதிதாசன் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கு.