பேரா. வே. கணேசமூர்த்தி

உதவிப்பேராசிரியர்

Experience & Activities

பணியில் சேர்ந்த நாள்: 31-10-2003
கல்வித்தகுதி: எம்.ஏ., எம்.ஃபில்.,நெட்.
பணி அனுபவம்:

  •  மொத்த கல்வி அனுபவம்:  18 ஆண்டுகள்  

ஆய்வுத்தலைப்பு: முனைவர் பட்ட ஆய்வு ‘செ.கணேசலிங்கன் புதினங்களில் படைப்பாளுமை’

பதிப்பு / வெளியீடு :

  • வைரமுத்து கவிதைகளில் சொல் தேர்வு,  பக். 174, தொகுதி 1, வளர் தமிழ் ஆய்வு மன்றம், மே 2008.
  • வைரமுத்து கவிதைகளில் ஒலி கட்டமைப்பு, பக். 168, தொகுதி 1, அனைத்துலக வளர்தமிழ் ஆய்வு மன்றம், மே 2008.
  • வைரமுத்து கவிதைகளில் தொடரமைப்பு, பக். 347, தொகுதி 1, பன்முகப் பார்வையில் வைரமுத்துவின் படைப்புகள், பிப். 2009.
  • செ. கணேசலிங்கன் நாவல்களில் குடும்ப உறவுகள், முரண்பாடுகள், பிரச்சனைகள், பக். 138, தொகுதி 1, தேசிய  கருத்தரங்கம், ISBN: 978-93-81006-17-7, சன. 2012.
  • டாக்டர். மு. வரதராசன், செ. கணேசலிங்கன் நாவல்களில் பெண் மாந்தர்கள் ஓர் ஒப்பீடு, பக். 138, தொகுதி 1, இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், மே 2012.
  • பல்துறைச் சார்ந்த அறிவியல் ஆய்வு அணுகுமுறையிலான பன்னாட்டு இணையவழிக் கருத்தரங்கு, தலைப்பு – “செ. கணேசலிங்கனின் ஆளுமை பிண்ணனி“ ஜூலை13.மற்றும் 14. 2022 . ISBN- 978-81-956681-0-6, Pg no. 174  Edition- 1

மொத்த ஆய்வுக்கட்டுரைகள் : 06