பணியில் சேர்ந்த நாள்: 10-09-2007 கல்வித்தகுதி: எம்.ஏ., எம்.ஃபில்., டி.பி.டி. பணி அனுபவம்:
மொத்த கல்வி அனுபவம்: 15 ஆண்டுகள்
ஆய்வுத்தலைப்பு: முனைவர் பட்ட ஆய்வு ‘சங்கப் பனுவல்களில் ஆளுமைகள்’
பதிப்பு / வெளியீடு :
பெண்களும் அவர்களைச் சார்ந்த குடும்பங்களும், பக்.786 (Vol.2. மே 2008) கட்டுரை எண். 168 வளர் தமிழ் ஆய்வு மன்றம்.
தமிழ்ப் புரவலர் மரபில் அதியனும் ஔவையும். Vol.7.march 2020, (ISSN ;2321-788X), (ஆய்வியல் நோக்கில் சங்க இலக்கியம்
திருக்குறளில் அறநெறிகள். பக்.393., (Vol.2.march 2021, ISBN NO. 9788194401629) தமிழிலக்கியங்களில் விழுமியங்கள்.
”An Analysis of sangam Tamil societies Ethical Framwork as Instructed in Purananuru” Turkish Journal of Computer and Mathamatics Education 10, May,2021. (vol.12.no.11,(2021),pg.No.1567-1571. https://turcomet.org/index.php/turkbilmat/issue/view/45
“செவ்வியல் இலக்கியங்களில் உயர் பண்புகள்” இந்தியத் தமிழாய்விதழ், Indian Journal of Tamil E-ISSN;2582-662X DOT PRE FIX:10.34256/IJOT, PUBLISHED-25/11/21
ஆதன் மரபில் தந்தை மகன் குறித்த ஆளுமைத்திறன், சர்வதேசத் தமிழ் ஆய்விதழ் Int. Res. J. Tamil, pn. No. 102-109 Volume 4, Issue 3, Year 2022, https://doi.org/10.34256/irjt22315
பல்துறைச் சார்ந்த அறிவியல் ஆய்வு அணுகுமுறையிலான பன்னாட்டு இணையவழிக் கருத்தரங்கு, தலைப்பு – “புரவலர் புலவர் மரபில் கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் “ ஜூலை13.மற்றும் 14. 2022 . ISBN- 978-81-956681-0-6, Pg no. 187 Edition- 1